பக்கம்:கெடில வளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102.É. கெடிலவளம் h இந்தச் சில, ஒரு மன்னனது தோற்றத்தையும் சமன. சமயக குறிகளையும் குறிக்கின்றது; எனவே, அப்பர் காலத்தில் சமண சமயத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னனைக் குறிக்கும் சிலையாக இருக்கலாம் என உய்த்துணரப்படுகின்றது.

  • ?:#:
  1. F్చ

ు £Ꭾ -, -, - o திருவதிகைக் கே! யில் சமண மன்னன் சில குணபரேச்சரம் o திருவதிகை வீரட்டானேகரர். கோயிலுக்குத் தென்கிழக்கிேத் ஒனறளு கி. மீ. தொலைவில், மாநில நெடுஞ்சாலையிலிருந்துத் புறப்படும். ஒரு சிறு குறுக்குப் பாத்ை மாவட்ட நெடும்பrை ႕် யுடன் வந்து சேருமிட்த்தில் குணபரேச்சரம் என்னும் கோவின் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார். - - >. . " في اية بالأمه " يسه 10g, ب. م. م . ۰۰۹» عه جه -ر கெடிலத்துரை. ஊர்கள் இருக்கின்றது. இது, குணபர வீச்சரம், குணபரேசுரம், তেলঙ্গ ரேச்சரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனுக்குக் குணபரன்' என்றும் ஒரு பெயர் உண்டு. அந்தக் குணபரளுல் கட்டப்பட்டதால் குணபரேச்சரம் என்னும் பெயர் பெற்றது இது. பல்லவன் அப்பரால் சமணத்திலிருந்து. சைவத்திற்கு மாறியபின், பாடலிபுத்திரத்திலிருந்த சமண், கோயிலை இடித்துக் கொண்டுவந்து திருவதிகையில் இந்திக் s கோயிலக் கட்டினன் எனப் பெரிய புராணம் கூறுகி குணபரேச்சரம் மிகச் சிறியது; தி மிடம் தெரியாமல் இருக்கின்றது. னறது. . - • - s * = © r. .* 莓、 குணபரேச்சரத்தில் ஆதி சைவ அந்தனக் குருக்கள்.ழ்தன்ை. புரியவில்லை; ஐயனர் கோயில் போல் - காளி கோயில் ப்ோல்: பூசாரியாரே பூசனை புரிகின்ருர். திருமாணிகுழி : கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே. 10கி. மீ. தொலைவிலும் - நெல்லிக்குப்பத் திற்குத் தெற்கே 6கி. மீ. தொலைவிலுமாக, கடலூர்-திருக் கோவலூர் மாவட்ட் நெடும் பாதையை ஒட்டிக் கெடிலத்தின் தென்கரையில் இருக்கின்றது. மாவட்ட நெடும்பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண்பாதையில் ஒன்றரை கி.மீ. நடந்து - ஆற்றைக் கடந்து இவ்வூரை அடையவேண்டும். வடக்கே கெடிலத்தையும் தெற்கே கேப்பர் மலைத்தொட்ர்த் சியையும் உடைத்தாகி வானமாதேவி அணையிலிருந்து நீர்ப் பாசனத்தைப் பெற்று வளங்கொழிக்கும் ஊர் திருமாணிகுழி. இவ்வூரின் - நீர்வள-நிலவளச் செழிப்பைத் திருஞான சம்ப்ந்தர் இவ்வூர்மேல் பாடியுள்ள தமது தேவாரப் பதிகத்தில் م +. \?* Â · · *r a மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மான்ரி வடிவங்கொண்டு மாவலியை அழித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/57&oldid=810775" இலிருந்து மீள்விக்கப்பட்டது