பக்கம்:கெடில வளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 கெடிலவனம் பட்டதென்ருல் அப்பர் கரையேறுவதற்குமுன் இவ்வூருக்கு, என்ன பெயர் இருந்திருக்கக்கூடும்? இவ் விளுவுக்கு விடையிறுப் பது கடினம். இருப்பினும் ஒருவாறு பதில் கூறலாம். அப்பர் கரையேறுவதற்கு முன் இவ்வூருக்கு வறிதே குப்பம்’ என்னும்: பெயர் இருந்திருக்கலாம். - - தேவனும் பட்டினம் - - பட்டினம் என முடிந்திருப்பதிலிருந்தே இவ்வூர் கடற்கரை, யில் உள்ள சிற்றுார் என்பது புலகுைம். தேவநாதன் பட்டினம், அல்லது தெய்வநாயகன் பட்டினம் என்பதுதான் தேவளும் பட்டினம் என்ருகியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இந்தப் பெயருடைய பெரியார் ஒருவர் முன்பு இங்கே வாழ்ந்: திருப்பார் - அல்லது . இந்த ஊரோடு சிறப்புத் தொடர்பு, கொண்டிருந்திருப்பார். - - ... • & தேவனும் பட்டினம், மஞ்சக் குப்பம் - புதுப் பாளையம், பகுதிக்குக் கிழக்கே கடற்கரையில் உள்ளது. இதனை ஒரு சிறு தீவு, என்று சொல்லலாம். கெடிலம் கடலோடு கலக்கும் இடத்திற்குத் மேற்கேல் சிறிது தொகலவில். கெடிலத்திலிருந்து ஒரு கிளைத் பிரிந்து வட்க்கே சிறிது தொலைவு சென்று பிறகு மீண்டும் கிழக்குத் நோக்கித் திரும்பிக் கடலோடு கலக்கிறது. கெடிலத்தின் இந்தி வடகிளைப் பிரிவுக்குள் தேவளும் பட்டினம் இருக்கிறதுத் அஃதாவது, இதன் கிழக்குப் பக்கம் கடலும், தெற்குப் பக்கத் கெடிலமும், மேற்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் கெடிலத்தி வடகிளைப் பிரிவும் உள்ளன. இவ்வாறு நான்கு பக்கமும் நீங் சூழ்ந்திருப்பதால் இஃது ஒரு சிறு தீவு எனப்படுகிறது. இங்கிேத் மீனவர்கள்தாம் மிகுதியாக வாழ்கின்றனர். மாசிமகத்தன்றுஆ நூற்றுக்கணக்கான இறையுருவங்கள் வந்து கடல் நீராடுவது; இப்பகுதியில்தான். "9" | - ? :- ના કે ફ્રન્ટ્ર .િ ક્ટ્રિ தேவளும் பட்டினம் கடற்கரைக்குச் செல்லத் தார்’ போ ந்ல்லு:சல்க்ள் உண்டு; கடற்கரையிலும் தர்ர்ப்பாதை உல ,இத்து வாங்குவதற்கு ஏற்ற இடம் இது. இங்கிலா سّ2- ح - 0د , .مدينة கெடிலக்கரை. ஊர்கள் 115 நாட்டிலுள்ள கவுண்டி பீச் போன்ற அமைப்பு இங்கே இருப்பதாக அறிந்தவர்களால் புகழப்படுகிறது. அழகும் வசதியும் செய்து மக்களைக் கவர்ந்து இங்கே மாலைவேளைகளில் பெருங் கூட்டம் சேரும்படி செய்யவேண்டும் என்னும் பரந்த நோக் குடன், கடலூர் நகர் மன்றம இங்கே 1938 ஆம் ஆண்டில் மின் விளக்குகள் பொருத்திப் பூங்காவும் வைத்து அணி செய்தது. இருப்பினும் இந்தக் கடற்கரை, சென்னைக் கடற்கரையைப் பேர்ன் வளர்ச்சி பெறவில்லை. கோடையில் ஒரளவு மக்களே வந்து போகின்றனர். போதிய அளவு உள்நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி செய்யப்பட்டால் பெருங்கூட்டம் சேரக்கூடும். தேவளும் பட்டினம் இயற்கைச் சூழ்நிலைச் சிறப்புடன், செயின்ட் டேவிட் கோட்டையை மையமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்பும் உடையதாகும். . செயின்ட் டேவிட் கோட்டிை கப்பல் வழியாக வாணிகம் புரிய வந்த ஐரோப்பியர்களைத் தேவளும் பட்டினம் தீவு கவர்ந்தது. இத் தீவிற்குள் பதினரும் நூற்ருண்டிலேயே ஐரோப்பியர்கள் புகத் தொடங்கி விட்டனர்; இந் நூற்ருண்டின் பிற்பகுதியில் டச்சுக்காரர் தேவளும்பட்டின்த் திவின் வடபகுதியில் ஒரு தொழில் நிலையம் நிறுவினர். இவர்கள் சரக்கு விற்பனை புரிந்ததன் றி, அடிமை வாணிகமும் செய்தார் களாம்; இங்கிருந்தபடி இந்திய ஏழை மக்களை இந்தோனேசி யாவுக்கு அடிமைகளாக விற்ருர்களாம். என்னே கொடுமை!. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் உரிமை கொண்டிருந்த மராத்தியர்கள் 1678 இல் டச்சுக்காரர்களைத் தேவளும்பட்டினத் தொழிற் கூடத்திலிருந்து மஞ்சக் குப்பத்திற்கு விரட்டிஞர்கள் ; பின்னர் அங்கிருந்தும் 1945 ஆம் ஆண்டளவில் பரங்கிப் பேட்டைக்கு விரட்டினர்கள். * - -wتيمالا , بم - டச்சுக்காரர் நிலை இவ்வாறு இருக்க, ஆங்கிலக் கிழ்க், கிந்தியக் கம்பெனியார் தேவகும்பட்டினத் தீவின் தெற்கு எல்லயில் கெடிலத்தின் வடகரையில் செயின்ட் டேவிட் என்னும் கோட்டை கட்டினர். முதலில் எலிகு யேல் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/63&oldid=810789" இலிருந்து மீள்விக்கப்பட்டது