பக்கம்:கெடில வளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கெடில நாட்டு வளங்கள் கெடிலக்கரை நாடு மிக மிக உயர்ந்த வளங்களை உடைய நாடு என்று சொல்ல முடியாவிடினும், வளம் அற்ற நாடு என்றும் சொல்ல முடியாது; கூடியவரையும் சராசரி வளமுள்ள நாடு என்று சொல்லலாம். மிகுந்த அளவில் இல்லாவிடினும், ஓரள வாயினும் மலை (குறிஞ்சி) வளம், காட்டு (முல்லை) வளம், வயல் (மருதம்) வளம், கடல் (நெய்தல்) வளம் என்னும் நானில வளமும் உடையது கெடில நாடு. மலைவளமும் காட்டுவளமும் கல்வராயன் ம ை பொதுவாகத் தென்னுர்க்காடு மாவட்டத்தில் சிறப்பாகக் கெடிலம் ஒடும் மூன்று வட்டங்களுள் கள்ளக் குறிச்சி வட்டமே கூடுதலான மலைவளமும் காட்டுவளமும் உடையது. இங்குள்ள கல்வராயன் மலைத்தொடர் வளமுடையதாகும். இந்த் மலையில் தேக்கு மரங்கள், சந்தன மரங்கள், கடுக்காய் மரங்கள், ! மூங்கிற் காடுகள், முந்திரிக் காடுகள் முதலியவை உள்ளன. இங்கே ஏலம், இலவங்கம், காப்பி முதலியனவும் பயிரிடலாம்.இ இன்னும் பல்வேறு காய்கறி கனிவகைகள் பயிரிடவும் ஏற்றி சூழ்நிலையுடையது இம்மலை. இம் மலையேயன்றி இவ் வட்டத்தில்: ஆங்காங்கே தனித்தனிக் குன்றுகளும் காட்டுப் பத்திக்கும்; உள்ளன. கெடிலம் ஆறு தோன்றும் மையனூர் மலைக் காட்டில்: பல்லாண்டுகட்குமுன் அகில், சந்தனம், தேக்கு, பாதிரி, கொன்றை : தலிய மரவகைகள் நிறைந்திருந்ததாக அந்த வட்டாரத்திது. லுள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது உயர்த் வகை மரங்கள் அழிந்தும் அழிக்கப்பட்டும் மறைந்துவிட்டதாகத் சொல்லப்படுகிறது. கெடில ஆற்றின் வெள்ளத்தில் பலவ 蠻 ஆயர் மரங்களும் மணிகளும் காட்டு விலங்குகளும் அடித்துத் கொண்டு ஃவ்ர்ப்பட்டனவாகக் கெடிலக் கரை இலக்கியங்களி: ఫ్గ 119 mwnم من 0.1 مم கெடில நாட்டு, வளங்கள் பாடப்பட்டிருப்பதை உண்மையென்றே நம்பலாம்; ஏனெனில், கெடிலம் ஓரளவு மலைவளமும் காட்டுவளமும் உடைய கள்ளக் குறிச்சி வட்டத்திலிருந்து தோன்றி வருகிறதல்லவா? اسم ، - عيد بد و -முன்ஞர் மலைக்காடு அடுத்துத் திருக்கோவலூர் வட்டத்திலும் சிறு சிறு மலைக் குன்றுகளும் சிறுசிறு காட்டுப்பகுதிகளும் உள்ளன. தென்னர்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சிக்கு அடுத்த படியாகக் காட்டுவளம் உடையது திருக்கோவலூர் வட்டந்தான். மலேயமான் ւDՄւյ மன்னர்கட்கு உரியனவாகச் சங்க இலக்கியங் களில் பலபடப் புகழப்பட்டுள்ள முள்ளுர் மலேயும் முள்ளுர்க் காடும் இப் பகுதியைச் சேர்ந்தனவே. இந்த முள்ளுர் லே பின் வருமாறு சங்க நூல்களிற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது: "ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளுர் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஓடி யாங்கு' -கற்றினே 170 மாயிரு முள்ளுர் மன்னன் மாவூர்க் து’’ - - -கற்றிகண - 29-1 - கபிலர்: முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் ள்ளுர்க் கடினம் கண்ணுற லங்து' முள ரூ -குறுங்தொகை - 312 - கபிலர். - முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி' - -அகநானூறு - 209 - கல்லாடனர். مه گهب 'பயன்கெழு முள்ளூர் மீமிசைப் འ་ཧྥུ: - ྋ - ། பட்ட மாரி உறையினும் பலவே' -புறநானூறு-123-கபிலர்." 'கங்குல் துயில்மடிக் கன்ன தாங்கிருள் இறுப்பிற் பறையிசை அருவி முள்ளுப் பொருக s á:జీ - புறகானூறு 126 - மாருேக்கத்து ப்ேபுசஆi: - பொய்யுா காவின் கபிலன் ւյaգա மையணி கெடுவரை யாங்கண் ஒய்யெனச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கெடில_வளம்.pdf/65&oldid=810793" இலிருந்து மீள்விக்கப்பட்டது