பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


 'நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்' என்றார் புரட்சிக் கவிஞர். இப்பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது ஜோசப் கென்னடியின் குடும்பம். இவருக்கு நான்கு ஆண் குழந்தைகளும், ஐந்து பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவர்களில் இரண்டாமவராகப் பிறந்தவரே, அமெரிக்கக் குலவிளக்காகத் தோன்றி அணைந்த ஜான்பிட் ஜெரால்டு கென்னடி.

⚪ ⚪ ⚪