பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அரசியல் வாழ்க்கை

கடற்படை வீரத்திற்காகப் பட்டமும் ப த க் க மும் பெற்ற ஜான், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு போரில் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முறைக் காய்ச்சல் பீடித்து அவரைப் பெருந் தொல்லைக்குள்ளாக்கியது. ஜ ப் பா னி ய நாசகாரிக் கப்பல் தாக்கிய போது ஜான் மல்லாந்த வண்ணம் வீழ்ந்தாரல்லவா? அப்போது அவர் முதுகில் அடிபட்ட பழைய புண் இ ன் னு ம் அதிகமாகி விட்டது. அதல்ை அவருக்கு முதுகில் அடிக்கடி தாங்க முடியாத அளவு வலி தோன்றிக் கொண்டிருந்தது. உடனே ஜான் அமெரிக்கா வுக்குத் திரும்பிப் பாஸ்டனுக்கு அருகிலுள்ள செல்சி கடற் படை மருத்துவ மனையில் தங்கி ம. ரு த் து வ ம் ெச ய் து கொண்டார். அ வ ரு க் கு முதுகில் அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. மருத்துவ மனையிலிருந்து அவர் வெளிக் கிளம்பிய போது மிகவும் மெலிந்து வலிமையிழந்து காணப் பட்டார். இந்நிலையில் போர்ப்பணி எ ன் ப து அவருக்குச் சிந்திக்க முடியாத ஒன்ருகி விட்டது. வாஷிங்டனில் உள்ள க ட ற் ப ைட த் தலைமைக் குழுவின் முன் சென்று தம் நிலமையை விளக்கிப் போர்ப் பணியினின்றும் விடுதலே பெற்ருர்.

இப்போது ஜானுக்கு வயது இருபத்தெட்டே ஆகி யிருந்தது. இவ்விளம் வயதில் அவர் எவ்வளவோ சாதித் திருக்கிருர். பட்டம் பெற்றர் ; அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்குமளவுக்கு விளம்பரம் பெற்ற சிறந்த நூலும் எழுதினர். ஐரோப்பாக் கண்டம் முழுதும் விரிவான சுற்றுப் பயணம் நிகழ்த்தினர் ; ஒரு சி ற ந் த கப்பற்றலைவராகப் பொறுப்பேற்றுப் போர்ப்பணியில் ஈடுபட்டார்; அப்பணியில் அஞ்சாமையையும், அறிவாற்றலேயும் பு ல ப் ப டு த் தி வீர விருதும் பட்டமும் பெற்ருர். இவற்றேடு இவர் வீர வரலாறு