பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


முற்றுப்பெறவில்லை. புகழ்தரும் எதிர்காலம் இ வ. ரு க் கு க் காத்திருந்தது. அரசியல் உலகம் இவரை அள்ளி அனேக்கக் கைவிரித்துக் காத்திருந்தது.

ஜான் தேனியைப் போல் சுறுசுறுப்பானவர். படையி லிருந்து வி டு த லே .ெ ப ற் று வெளியேறியதும், உலக அமைதிக்கு ஒரு சோதனை ?’ என்ற தலைப்பில் ஓர் அரசியல் திறய்ைவுக் கட்டுரை எழுதி வெளியிட்டார். நேச நாடுக ளெல்லாம் படை வலிமையைக் கட்டுப்படுத்திக் கொள்வ தற்கு ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அக்கட்டுரையில் ஜான் வற்புறுத்தியிருந்தார்.

உலகப்போர் முடிவுற்றதும் ஜான் தமது எதிர்காலம் பற்றி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினர். ஆசிரியத் துறை யும், செய்தித்தாள் துறையும், அரசியல் துறையும் அவரைப் பெரிதும் கவர்ந்தன. ஆசிரியத் துறைக்குரிய பட்டப் படிப்பு அவருக்கில்லே. எனவே அத்துறையைக் கைவிட அவர் முடிவு செய்தார். இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடந்த போது, செய்தித்தாள் திறய்ைவாளராக அவர் பணியாற்றி, ஞர். அத்துறையில் சென்ருல், எதிர்காலத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைய முடியாது என்பதைக் கண்டார். எனவே அத் து ைற யை யு ம் கைவிட்டார். இறுதியாக அரசியற்றுறையின்பால் கவனம் சென்றது. அத் து ைற அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. முடிவுகள் செய்வது, சட்டமியற்றுவது, அரசியல் விவகாரங்களைக் கையாளுவது, மேல்மட்ட அரசியல் வாதிகளோடு கை குலுக்குவது அவர்க ளோடு விருந்துண்பது, மேடை ஏறிப் பேசுவது, மாலே யணிந்து கொள்வது ஆகிய எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. ஆல்ை அத்துறையிலும் ஒரு பெருங்குறை அவருக்குப் புலப்பட்டது. வெளிவேடம், ஒன்றை ஆதரித்து மற்றென்றை மிகைபடக் கண்டித்துப் பேசுவது ஆகிய போலிச் செயல்கள் அவருக்குப் பிடிக்க வில்லை. பிறகு உள் ளத்தை எப்படியோ திடப்படுத்திக் கொண்டு அரசியலில் குதிக்க அவர் முடிவு செய்தார்.