பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


இந்நூல் ஸ்பெயின், துருக்கி. ஜப்பான், அரபு, இந்தோனேசியா, வியட்நாம், தமிழ் தெலுங்கு ஆகிய மொழி களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பணக்கார இளைஞரும் அமெரிக்க மேல்சபை உறுப் பினருமான கென்னடி, இப்படியொரு சிறந்த நூலே எழுதி யிருப்பது மிகவும் பாராட்டற்குறிய பெரிய செய்தியாகும். இந்நூலே எழுதியதன் மூலம் கென்னடி தமது அ ர சி ய ல் கொடியை உயரத்தில் பறக்கவிட்டிருக்கிருர், உயர்ந்த கொடி உயரவே பறக்கட்டும் ’ என்று கிறிஸ்தியன் சயன்ஸ் மானிட்டர் என்ற செய்தித்தாள் பாராட்டியிருந்தது. ஆம் ! அன்று முதல் கென்னடியின் கொடி அரசியல் வானில் மிக உயரத்தில் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.