பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


அமெரிக்க மக்களாயிருப்பினும் சரி, அல்லது உலக மக்களாயிருப்பினும் சரி, இக்குறிக்கோள்களை நிறைவேற்று வதற்குரிய ஆற்றலேயும், தியாக உணர்வையும் நாம் முயற் சிக்கும், உழைப்புக்கும் உரிய பரிசை எ தி ர் கா ல வரலாறு நமக்குக் கொடுக்கும். இப்பணி முற்றுப்பெற ஆண்டவன் அருளே வேண்டி நிற்போம். இவ்வுலகில் ஆண்டவன் கடமை யும், நம் கடமையும் ஒன்றுதான் என்பதை உணர்வோமாக ! வணக்கம் ! ??