பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

.

கோடீசுவரராம். இ ன் று ம் இச்சமையற்காரர் பதவி வகிப் போருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் திங்கள் தோறும் ஊதியமாகக் கொடுக்கப்படுகிறதாம்.

வெள்ளை மாளிகையில் வெந்நீர் நீச்சற் குளம் உள்ளது. இம்மாளிகையில் வாழும் அமெரிக்கத் தலைவருக்குப் பதி னெட்டு நவீன வசதி உந்துகளும், ஒரு படகும், சிறு கப்பலும், ஒரு ஜெட்வான ஊர்தியும், நான்கு ஹெலிகாப்டர்களும் தரப் பட்டுள்ளன.

கானகத்தில் உள்ள மாளிகை என்று முதல் அமெரிக்கத் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் இதை வருணித்தார். ஜபெர்சன் என்ற மற் ருே ர் அமெரிக்கத்தலைவர் இம்மாளி கையைப் பற்றிக் குறிப்பிடும் போது, இதில் இரண்டு மாமன்னர்களும், ஒரு போப்பாண்டவரும், ஒரு தலாய் லாமா வும் குடியிருக்கலாம் ” என்று கூறிஞர்.

ஜாக்குலின் சிறுமியாக இருந்தபோது தன் தாயுடன் வெள்ள்ை மாளிகையைக் காண வந்திருக்கிருள். இம்மாளி கைக்கே தான் எதிர்காலத்தில் தலைவியாக வரப் போகிருேம் என்று அவள் கன்வும் கண்டிருக்கமாட்டாள். வெள்ளை மாளி கையில் குடியேறியதும், ஜாக்குலினுக்குச் சற்றுத் தொல்லே யாகத் தான்ரிருந்தது. தாள்தோறும் உள் நாட்டிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அ ர சி ய ல் விருந்தாளிகள் வந்த வண்ணமிருந்தனர். விருந்தும், வரவேற்புமாகவே நாட்கள் கழிந்தன. இடையருத அலுவல்கள் அவளைச்சோர் வடையுமாறு செய்தன. நாள்தோறும்.மேசையின் முன் ல்ை வேலே குவிந்து கிடக்கும். தொலைபேசியின் மணி இடையருது ஒலித்துக் கொண்டிருக்கும். நாட்கள் செல்லச் செல்ல இவ் வேலைப் பளு ஜாக்குலினுக்குப் பழகிப் போய்விட்டது. இதற்கு முன்பெல்லாம் ஜாக்குலின் கென்னடியின் மனைவி மட்டும் தான். ஆனல் அவள் இன்று அமெரிக்க நாட்டின் முதல் பெண்மணி.