பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

லேயே சட்டெனக் கனவு கலைந்தது. விழிப்பு வெடுக் கென்று வந்து விட்டது. ஆனால், இமைகள் திறக்க முடிய வில்லை. கனவு இன்னும் அமுத்தறதா? மாரை அழுத்திய பாரம் குறையவில்லை. நினைவு மீண்டுவிட்டது. வாய் மேல் வாய் புதைந்து மூச்சு திணறிற்று.

கள் கெடி

பயம் உருவெடுத்த அசுர பலத்தில் உடல் பலத்தின் உந்தல் ஒரு முடிச்சாகி, தன் பலம் கொண்ட மட்டும் இரு கைகளாலும் ஒரு தள்ளு தள்ளி அப்படியே தன்னையும் உதறிக் கொண்டு எழுந்தார். அடுப்பங்கரை திக்கில் அந்தக் கணம் ஒரு பந்தாய் விழுந்து மடேரென்று எங் கேயோ மோதிக் கொண்ட மாதிரி ஒரு அடங்கிய சத்தம். திரும்ப எழுந்து ஓடின மாதிரி சக்தடி கேட்கவில்லை. ஏதே னும் வனவிலங்கு வழி தப்பி.புதுக்கிலி, தலைமேல் சுவற் றுக்கட்ட்ையில் துழாவி தீப்பெட்டியைத் தேடியெடுத்து...

முதல் கிழிப்பிலேயே சுர்ர்ர்

அம்மிக் கல்மேல் மண்டையுடன் ஒரு உருவம் கிடக் தது. ஆள்தான் கிட்டப்போய் சுடரை முகத்துக்கெதிரே பிடித்துப் பார்த்தார்.

மைகாட்! யோ? ஏன்?

மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்தால் தாது கிடைக்க வில்லை. தொப்புளில் நரம்புகள் சுருட்டி பயம் முடிச்சேறி யது. அவசர அவசரமாய் ரவிக்கையுள் கை புகுந்து மார்த் துடிப்புக்குத் தேடிற்று ஊஹாம்.

தோ! நேரii தோ!!'

கே. எ-8