பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i5

அங்கே கூடப் போச்சு. எல்லாரும் இப்போ கல்லா கத்துக் கிட்டாங்க. இந்த லேவாதேவியில் என்க்கு அஞ்சு சதம் கஷ்டம். ரொடேஷனுக்கு ரொக்கம் கிடைச்சால் சரின்னு விட்டுட்டேன்."

- "அப்படியா சினிமா ஸ்டார் அலுமினியம் தேவுசா வாங்கறாஹ; அதுக்கு நேரிடையா கடைக்கு வாராஹ.”

'பிரியாணி செய்ய அலுமினியம்தான் சரி. பிரியாணி தான் சரியான பப்ளிசிடி சரக்கு அடேயப்பா, இவாளைப் போல கெட்டி காண முடியாது. கம் ஸ்திரீகள் அசடுகள்.'

எனக்கு மதுரம் கினைப்பு வந்தது. மாதாந்தரத்துக்கு என்று எவ்வளவு சாமான் வாங்கிப் போட்டாலும், அவ ளுக்கு ஆளவருவது பதினைந்து நாளைக்குத்தான், எல்லாக் குடும்பங்களிலும் அப்படித்தான் என்று வாரிசு வருபவர் கள் எத்தனை பேர்? அவர்கள் சொல்வதும் மெய்தான். ஆனால், அதற்காக நாலுகிலோ எண்ணெய் வகைகள், ரெண்டு கிலோ வெண்ணெயும், பதினெட்டு நாட்களில் காலியா? 'கான் ஒண்டியே தின்னுட்டேனா? சரி அப்படித் தான் போங்கோ விலைவாசி சாமான் வாங்குகிற மாதிரியா இருக்கிறது மாதாமாதம் கலியாணத்துக்குச் சீர்வெக்கிற மாதிரின்னா இருக்கு!' .

சம்பளம், வாங்க உருப்படியாக இருந்தாலும், காசு கிளிஞ்சல் மாதிரிதானே ஆகிவிட்டது. அதுவுமில்லாதவா குடித்தனம் பண்ணிக் கொண்டுதானே இருக்கா? உங்கள் மாதிரி, அந்தஸ்துக் கேற்ற கெளரவத்தைக் கடைப் பிடிக்காமல், மூக்கால் அழுதுண்டாயிருக்கா?”

'அருமையான வாதம், ஆனால் அவரவர் வாசற்படி தாண்டினால், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரியும்ா?”