பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

'அச்சனை சாமி அறியும் அழுத்தமான அமைதிக்கு மறுபெயர் உர்ஸ்.

“ஐம்பது ரூபாயாக்கும்!- அஞ்சுவிரல்களையும் அல்லாசாமி மாதிரி அவள் முகத்தெதிரே காட்டிக் கொண்டு பட்டாணி வெடிப்பது போன்று குதித்தேன்.

'கான் ஐம்பது ரூபாய்கள் பொற மாட்டேனா?”

அட, சமயம் வந்தால் தமிழ் தமிழாகவே வரும்போல இருக்கே?

'உன் அப்பனுக்கு நீ அப்போ ஐம்பது ரூபாய்தான் பொறுவையா?”

'அச்சன் கூடக்கேட்டால் சாமி கொடுக்குமா?’’

ஒ...மை காட்! இவளை என்ன செய்வது?

தலையை இருகைகளிலும் பிடித்துக் கொண்டு விட்டேன்.

அடுப்படியில் தோசைமாவு திறந்தபடி அடுப்பில் நெருப்பு தானே நீர்த்துக் கொண்டு, எல்லாம் போட்டது போட்டபடி,

இவளை எப்படிக் கொடுமைப் படுத்தலாம்? எப்படி யேனும் இவளைத் தலையிறக்கம் காணவேணும்.

என்னில் குரூரக் கோடு நெளிந்தது. எப்படியேனும் எனக்காக அந்தத் தோசை மாவு துளியேனும் அந்த முகத் தில் தெறித்து, அடுப்புக்கரி துளியேனும் அந்தப் புடவை யில் ஈவுதி

'என்ன சமைப்பதாக உத்தேசமில்லையா?

'இன்று அந்த ப்ளான் இல்லை.”