பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£v

கடிவாளம் மறுக்காத குதிரை உண்டோ? வளர்ச்சியின் அடையாளமே எதிர்ப்புத்தானே! எதிர்ப்பெனும் துடிப்பு.

ஆனால் கடிவாளத்துக்குப் படியாமல் முடியாது. கடி வாளம்தான் உன் திசைமாணி என்பதை உணர்ந்து அதை ஏற்பதுதான் உன் வளர்ச்சியின் பக்குவத்தின் அடையாளம்.

மகனே, நான் உன் வேலி அல்ல. நீயேதான் உனக்கு வேலி, நான் உன்னுடைய வேர். நீ என்னைத் தாங்கும் விழுது. நான் இன்னும் அசக்தனாக வில்லை. ஆனால் உன் மேல் சாய விரும்புகிறேன். அது எனக்குப் பெருமை. ஆகையால் கிட்டே வா. அப்பன்

ப்ளாட் 242, ஞானமூர்த்தி நகர் அம்பத்துனர் சென்னை - 600 053 3 - 2-, 338

AMA AMAMMMMAMMMAiSASAMMiAMSMSMS MMMMM MAAAASASASS SSSSSSMMMMMM

改F顯窗童鹽圖靈父家靈鹽

மா ஷா கண்ணா சேகர் காயத்ரி றுநீகாந்த்

eMAMSMS SMSMSSBBBAA ASASASA SAASAASSAAAAA eBSBBiMMAiH