பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

纥

கனுமே! (சரிதான், பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்!)

ஒட்டலில் சாப்பிட்டுவிட்டு

ஜங்ஷனுக்குப் போய்-நல்ல வேளை உட்கா" வேணும். ரிஸர்வேஷன் கிடைத்ததே உன்பாடு என்பாடு' நல்ல வேளை உர்ஸ் கூட இருந்ததால் பெண்டிர் கெளண்டரில் டிக்கட் சற்று சுருக்கக் கிடைத்தது.

வண்டியில் இடம் கண்டு பிடித்து ஏறி உட்கார்ந்து கொண்டு -உர்ஸ் எப்படியோ தனக்கு இடம் ஜன்ன லண்டை பிடித்து விட்டாள்-நான் உஸ்’ என்று ஒருதரம் சொல்வதற்குள், கருணாகரன் நான் எதிர்பாராமல் திடீரென ப்ளாட்பாரத்தில் எங்கள் எதிரே உதயமானார். கையில் ஒரு கணிசமான பார்சல்.

'ஹி ஹீ!! ஹி!!! கினைப்பு வந்தது. நீண்ட பிரயாணமாச்சே!” பார்சலை அவளிடம் நீட்டினார்இல்லை. அவள் கையுள் திணித்தார். ஸ்பரிசம் பட்டது தான். கருணாகரனுக்கு முகம் அசல் உதயசூரியன்போல ஆகி விட்டது. வண்டி புறப்படும் வரை இருவரும் நெடுநாள் பழகியவர் போல மளையாளத்தில் என்னவோ பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தனர். என்னைச் சட்டை செய்யவேயில்லை. -

நெற்றி வேர்வையைத் துடைக்கும் சாக்கில் கெற்றியில் அடித்துக் கொண்டேன்.

ஐயோ சபலமே!