பக்கம்:கேள்வி நேரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

*இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இவர் யார் என்று தெரிகிறதா?

  • தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனியாக ஒரு கொடி உண்டு. இந்தக் கொடி நம் தேசத்தின் எந்தப் படைக்கு உரியது?
  • முதல் முதலாக சர்க்கஸ் காட்சிகளை நடத்தியவர் யார் தெரியுமா?
  • இராமர் வனவாசம் போன போது அவருக்குத் தோழனாக வந்தவர் பெயர் குகன். இன்னொருவருக்கும் 'குகன்' என்ற பெயர் உண்டு. அவர் யார்?

இப்படி 240 கேள்விகளுக்குரிய பதில்களை இப்புத்தகத்தில் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/131&oldid=482240" இலிருந்து மீள்விக்கப்பட்டது