பக்கம்:கேள்வி நேரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


பிரின்ஸ் : வித்தியாசமா? இரண்டும் ஒன்று தானே?

சரளா: அடே பிரின்ஸ் எவ்வளவு சரியாகச் சொல்லி விட்டான்! இதோ இந்தப் படத்தைப் பாருங்கள். இவர் யார் என்று தெரிகிறதா?

எல்லோரும் : (மெளனம்)

சரளா : இவர்தான் நம் தேச விடுதலைப் போரில் ஈடுபட்ட புரட்சி வீரர்! 24 வயதிலே ஆங்கில அரசாங்கத்தாரால் தூக்கிலிடப்பட்ட பகத்சிங் இவருடன் இரண்டு இளைஞர்களும் துக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் பெயர்கள் தெரியுமா?

எல்லாரும். (மெளனம்)

சரளா ! உங்களில் யாருக்கும் தெரியாதா? சேச்சே, நம் தேச விடுதலைக்காக உயிரைக் கொடுத்த அந்த உத்தமர்களை நாம் மறக்கலாமா? பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/37&oldid=484622" இலிருந்து மீள்விக்கப்பட்டது