பக்கம்:கேள்வி நேரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


ரவி : 552.

இரத்தின : அடே, சரியாகச் சொல்லி விட்டாயே!

...கார்ட்டுன் என்று சொல்கிறார்களே கேலிச் சித்திரம், அது முதல் முதலாக வெளியானது எந்த நாட்டில் என்று தெரியுமா ?

ரவி : இங்கிலாந்தில்,

சதீஷ் : அமெரிக்காவில்.

இரத்தின : இரண்டு பேர் சொன்னதும் தவறு விஜி, உனக்குத் தெரியுமா ?

விஜி: நீங்களே சொல்லிவிடுங்கள், அக்கா.

இரத்தின : முதல் முதலாக இத்தாலியில்தான் கேலிச் சித்திரங்களை வெளியிட்டார்கள். அப்புறம் பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் பரவியது. இப்போது எல்லா நாடுகளிலுமே கேலிச் சித்திரங்களைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/62&oldid=484645" இலிருந்து மீள்விக்கப்பட்டது