பக்கம்:கேள்வி நேரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


யைக் கண்டுபிடித்ததே 1520ஆம் ஆண்டிலே தான்.

ராமச்சந்திரன் : அப்படியானால் இன்னும் 500 ஆண்டுகள் கூட ஆகவில்லையே! அவர் எப்படி 600 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டிருக்க முடியும்?

மற்றவர்கள் : ஆமாம், எப்படி முடியும்? (சிரிக்கிறார்கள்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/74&oldid=484656" இலிருந்து மீள்விக்கப்பட்டது