உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொங்கு நாட்டில் சமணம் / 115

52. Ibid.,

திருமுருகன்பூண்டி. அரசம்பாளையக் கல்வெட்டுகள், பக்.14, 150.

53. Asim Kumar chattarjee, op.cit., p.30.

54. Ibid., p. 182

55. EC III 17, 32, 138

56. EC III 102.

57. தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல்துறைக் கண்டுபிடிப்பு

58. அய்யர்மலை, அரசண்ணாமலை. அர்த்தநாரி பாளையம்கரடு. அறச்சலூர் மலை, ஆறுநாட்டார்மலை, ஆனைமலை,

ஈரெட்டிமலை, ஐவர்மலை. கனககிரி, குண்டாங்கல் பாறை, குன்னமலை, கொல்லிமலை, சித்தர்மலை, சுக்காலியூர்க்கரடு, செந்நாக்குன்று,
திருச்செங்கோடு. திருமூர்த்திமலை, தொம்பர்மலை, பிள்ளைத்தின்னிக்கரடு, பொன்சொரிமலை.

59. அவை கல். கல்கஞ்சணம். பள்ளி, பாழி, உறை என அழைக்கப்பட்டன.

60. இப்பழந்தமிழ்க் கல்வெட்டுகள் வெட்டப்பட்ட எழுத்துக்களைப் பிராமி, தென்பிராமி, தமிழ்பிராமி, தமிழி எனப் பல்வேறு பெயர்களில்

அழைப்பர். பன்னவன சூத்ரம், சமவாங்கியத சூத்திரம் போன்ற பழைய சமண நூல்கள் இந்தியாவில் வழங்கிய எழுத்து வகைகளைக்
குறிக்குமிடத்துப் பிராமி, தமிழி இரண்டையும் வேறு வேறாகக் குறிக்கின்றன. எனவே பழந்தமிழ்க் கல்வெட்டுகளைத் தமிழி என்பதே பொருந்தும்.
லலிதவிஸ்தாரம் திராவிடி என்று இதனைக் கூறும். –கல்வெட்டுக் கருத்தரங்கு. ப. 52.

61. வச்சிரநந்திக் குரவர், வினையபாரக் குரவடிகள், பேரூர்க் குரத்தி, அவ்வணந்திக் குரத்தியார்.

62. ஏ.ஏகாம்பரநாதன், கல்வெட்டில் சமணம், பக்.57–58

63. யாப்பருங்கல விருத்தி 52, 82, 90.

64. ‘சாமரை இடையிடை மகிழ்ந்தனை’ யாப்பருங்கல விருத்தி 83.

65. இதனால் தீர்த்தங்கரர் ‘அணியாத அழகர்’ எனப்பட்டார்.

66. யாப்பருங்கல விருத்தி 95, 96.

67. மேலது 8, 66, 83.

68. அருங்கலச்செப்பு 37

69. இவை அடைக்கலம், ரட்சை, ஆசிரயம். அபயம் என்றும் கூறப்பெறும்.

70. பள்ளிக்கூடம் என்ற பெயர் இதனால் ஏற்பட்டது என்பர்.

71. Iravatham Mahadevan, op.cit., pp.7–12

72. சமணத் தலமான களந்தை இவ்வூர் அருகில் உள்ளது.

73. ARE 614 of 1905; SITI 256; EI Vol. XXX, p.249.

74. M.Arokkiasamy, The Kongu Country, p.104.