பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

கொங்கு நாட்டுப் புலவர்கள்

புலவர் நிலை 177-199

அஞ்சியத்தைமகள் நாகையார் - அதியன் விண்ணத்தனார் - அரிசில் கிழார் - உம்பற் காட்டு இளங்கண்ணனார் - ஔவையார் - கருவூர்க் கண்ணம் பானனார் -கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் - கருவூர்க்கலிங்கத்தார்-கருவூர் கிழார்-கருவூர்க் கோசனார் - கருவூர் சேரமான் சாத்தன் - கருவூர் நன்மார்பனார்-கருவூர்ப் பவுத்திரனார்-கருவூர்ப் பூதஞ்சாத்தனார்-கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்-கொல்லிக் கண்ணனார் - சேரமான் கணைக்காலிரும் பொறை-பாலைபாடிய பெருங்கடுங்கோ - பேய்மகள் இளவெயினி-பொன்முடியார் - பெருந்தலைச் சாத்தனார்-மருதம் பாடிய இளங்கடுங்கோ

கொங்கு நாட்டுச் சங்க நூல்கள் 200-207

பதிற்றுப்பத்து-தகடூர் யாத்திரை - ஐங்குறுநூறு

சங்க காலத்துத் தமிழெழுத்து 208-212

கொங்கு நாட்டுப் பிராமி எழுத்துச் சாசனங்கள் 213-245

அரசலூர் - புகழியூர் (புகழூர்)

Bibliography 246-247

தமிழ் நூல்கள் 248

பொருளகராதி 249