பக்கம்:கொடு கல்தா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஒழியட்டும்! " அகற்றுக புத்தங்கள் பற்றிய விஷயங்களை. புத்தத்தையே ஒழித்து விடுங்கள்! கறுகிச் செத்த, வதையுற்ற, பிணங்கள் என் பார் வையில் மறுபடியும் படவேண்டாம்! குறையா நரகமும், ரத்த வெறியும், காட்டுப் புலிக் கும் நீள் நாக்கு பெற்ற ஓநாய்களுக்கும் தான் ஏற்றது. அறிவுள்ள மனிதருக்கல்ல. யுத்தத்திற்கு பதிலாக தொழிலாக்கத்தை துரிதப் படுத்துங்கள் ! அகற்றுக கிழத்தனக் கதைப்புகளை ! அற்புத நவீனங்கள், அந்நிய அரசரின் லீலைகள் பற்றிய அளப்புகள், கூத்துகள் அனைத்தையும் அகற்றுக ! தேன் சொல் கூட்டி யாத்திடும் காதல் கவிதைகள், ஊடல் கூடல் ..., சோம்பல் மிக்கோர் புரிந்திடும் லீலைக் கதைகள்- - யாவும் ஒழிக! சாமக் கலைஞர் இசைத்திடு ஒலிகளுக்கேற்ப, நடனர் ஆடிடும் - கலமற்ற இன்பங்கள்.ஒரு சிலரின் உற்சாக டம்பத் தனங்கள்...வெறிதரு வாசனை, கதகதப்பு, மது மயக்கு, கண்கவர் ஒளிவீச்சு இவை நிறைந்த விருந்துக் கேளிக்கைகளுக்கே ஏற்றவை அவை!' -வால்ட் விட்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/11&oldid=1395475" இலிருந்து மீள்விக்கப்பட்டது