பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


101

8. ஆட்டத்தின் நுணுக்கமும் அதற்கான பயிற்சிகளும்

கோகோ ஆட்டத்தில் பங்கு பெறுகின்ற ஆட்டக்காரர்களுக்கு இன்றியமையாத தேவைகள் வலிமையான உடல்; வற்றாத நெஞ்சுரம் (Stamina); விரைவோட்டம் (Speed); உடனே செயல்படும் திறனுக்கம் (Quick Reaction); இத்தனையும் ஏன்என்றால், குறுகிய எல்லைக்குள்ளே எதிர் ஆட்டக்காரரை விரட்டித் தொட அல்லது விரட்டப்படும் பொழுது தப்பித்துக் கொள்ளத்தான்.

'ஏதோ இப்படியும் அப்படியும் ஒடி சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் நம்பிக்கை வைத்துக் கொண்டு ஆடுவதற்குச் சென்றுவிட்டால், அரை