பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா 龜 107

இவ்வாறு ஆட்ட நுணுக்கத்திற்கான திறன்களையும் பதப்படுத்தும் பயிற்சியின்போது செய்து பழகி, உடலை போட்டியின்போது சுலபமாக வலியின்றிப் பயன் படுத்திக்கொள்ள ஆட்டக்காரர்கள் முயல வேண்டும். பதப்படுத்தும் பயிற்சிக்கும் போட்டிக்கும் அதிக நேர இடைவெளி இல்லாதவாறு பயிற்சிகளைத் தொடங்கி செய்திடவும் வேண்டும்.