பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


108

鮮 Àa ; 한 No. p: $ §§ 龜 ٤ _ ھی (مائے [J్స్చుల్త్జ్రి: མི་ཧྥུ་(ད་ & >$రG

R>క్షSC 沙戈

9. போட்டியில் பங்கு பெறுவோருக்குப் பயனுள்ள குறிப்புக்கள்

கோகோ ஆட்டத்திற்குரிய விதிமுறைகளையுண் ஆடுவோருக்குரிய அடிப்படைத் தகுதிகளையும், ஆடுகின்ற முறைகளையும் இதுவரை தெரிந்து கொண்டோம். எவ்வளவுதான், விதிமுறைகளை செவ்வனே தெளிவுறத் தெரிந்து வைத்திருந்தாலும் போட்டியில் பங்கு பெறுகின்ற சமயங்களில், ஆடுகின்ற அவசரத்திலும் ஆவேசத்திலும் மறந்து போய் விடுவதும் உண்டு.

தவறு நேர்கின்ற தருணத்தில் நடுவரானவர் விசில் ஊதித் தடுத்து நிறுத்தி, போகின்ற திசையை மாற்றி