பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கோகோ ஆட்டம்


கோகோ ஆட்டத்திற்குத் தேவையான

சாதனங்கள்

1. 2 கம்பங்கள்

2. கோடு போட உதவுகின்ற நீண்ட கயிறு.

3. அளக்கும் அளவை நாடா (Tape)

4. சுண்ணாம்புத்தூள்

5. ஆணிகள்

6. 2 நிறுத்துக் கடிகாரங்கள்

7. வெற்றி எண் குறிப்புத் தாள்கள், பேனாக்கள் மேஜை நாற்காலி முதலியன.

8. வெற்றி எண்கள் எழுத பெரிய கரும்பலகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/122&oldid=1377479" இலிருந்து மீள்விக்கப்பட்டது