பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

121


கோகோ ஆட்ட கலைச் சொற்கள்

Active chaser .. ஓடி விரட்டுபவர்
Boundary Line .. எல்லைக் கோடு
Chaser .. விரட்டுபவர்
Chasing Turn .. விரட்டும் வாய்ப்பு
Cross Line .. குறுக்குக் கோடு
Direction .. ஓடும் திசை
Diving .. தாவித் தொடல்
End Line .. கடைக் கோடு
Feinting .. ஏமாற்றுக் கலை
First Three .. முதல் மூவர்
Follow on .. தொடர்ந்தாட விடுதல்
Foot-Out .. வெளியேகால் படுதல்
Inning .. ஆடும் வாய்ப்பு
Knock out system .. முறை முடிவாட்ட முறை
League system .. தொடராட்ட முறை
Lona .. லோனா
Next three .. அடுத்த மூவர்
Out of Turn .. முறை மாறி வருதல்
Order .. வரிசைமுறை
Post .. கம்பம்
Point .. வெற்றி எண்
Rectangle .. நீண்ட சதுரப் பகுதி
Referee .. நடுவர்
Reply .. திரும்பவும் ஆடல்
Runner .. ஓட்டக்காரர் (ஓடுபவர்)
Running Turn .. ஓடும் வாய்ப்பு
Scorer .. வெற்றி எண் குறிப்பாளர்
Score Sheet .. ஆட்டக் குறிப்பேடு
Side Line .. பக்கக் கோடு
Square .. சதுரக் கட்டம்
Sitting Posture .. உட்காரும் முறை
Substitute .. மாற்றாட்டக்காரர்
Tapping .. குனிந்து தொடல்
Technique .. ஆடல் திறன்
Time-Keeper .. திறன் நுணுக்கம்
To Recede .. பின்வாங்குதல்
Turn .. ஆடும் வாய்ப்பு
Umpire .. துணை நடுவர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/123&oldid=1377733" இலிருந்து மீள்விக்கப்பட்டது