பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோகோ ஆட்டம்

சிறுவர்களில் சிறந்த ஆட்டக்காரருக்கு வீர அபிமன்யு விருது.

சிறுமிகளில் சிறந்த ஆட்டக்காரருக்கு - அர்ஜூனா விருது.

1964-ஆம் ஆண்டிலிருந்து மேற்கூறிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலிலும் நம் தமிழ்நாட்டு ஆட்டக்காரர்கள் இடம் பெறவில்லை யென்றாலும் இனியாவது இடம் பெறுவார்கள் என்று நம்புகிறோம்.

அந்த இலட்சிய நோக்கிலேதான், கோகோ ஆட்டம் பற்றி தமிழில் எழுதித் தந்திருக்கிறோம். மாணவ மாணவியர், ஆண்கள், பெண்கள் அனைவரும் விதிகளை ஐயமறக் கற்று சிறப்புடன் பழகித் தேர்ந்து, தமிழகத்திற்குப் பெருமை தேடித்தர வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/22&oldid=557474" இருந்து மீள்விக்கப்பட்டது