பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


55

எஸ்.நவராஜ oசலலையா 戀

விசில் ஒலி கிளம்பிய உடனேயே, ஒட்டக்காரர் களைத் தொடுவதற்கு ஒடலாம் என்பதுதான் விதி. தொட்டு விட்டால், அது சரிதான் என்பதையும் உணர்ந்து கொண்டு, விதியுடன் ஆடப் பழகிக் கொள்ள வேண்டும்.

2.90sorl_msugs (pop soil-Lib (Second Inning)

தொடங்குகிற பொழுது

ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு முறை விரட்டுகிற வாய்ப்பும் இரண்டு முறை ஒடுகின்ற வாய்ப்பும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும்.

முதல் முறை ஒட வாய்ப்புக் கிடைக்கிற பொழுது (Running Turn) குறிப்பிட்ட 9 நிமிடத்திற்குள் எத்தனை பேர் தொடப்பட்டு வெளியேற்றப்படுகின்றார்களோ, அத்தனை பேர்களும் வெளியேற்றப்பட்டு, தொடப் பட்டதற்காக ஒவ்வொரு வெற்றி எண்ணும் எதிர்க் குழுவிற்குப் போய்ச் சேரும்.

மீண்டும் அடுத்த முறை ஆட்டத்தில் (இரண்டாவது தடவையாக) ஒட வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, 'முதல் மூவர்' என்றவாறு தான் ஒட்டக்காரர்களை அனுப்பி ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

முதல் முறை ஆட்டத்தில் எத்தனை பேர் தொடப்பட்டு வெளியேற்றப்பட்டாலும், அந்த முறை ஆட்டம் முடிவடைகின்ற பொழுதே, தொடப்பட்டவர் நிலையும் முடிந்து போய்விடுகிறது. மீண்டும் 7ண்டாவது முறை, ஒட்டக்காரர்களாகும் பொழுது, சிதலிலிருந்தே அதாவது (முதல் மூன்று ஆட்டக்காரர்) இடும் வரிசை முறையில் முதல் மூவரையே மீண்டும் *ள்ளே அனுப்பி ஆடச் செய்யலாம். அதுவே ஆடும் சிேறையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/57&oldid=557509" இருந்து மீள்விக்கப்பட்டது