பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


61

4. கோகோ ஆட்டக்காரருக்குரிய தகுதியும் திறமையும்

கோகோ ஆட்டத்தைப் பார்ப்பவர்கள், மிகச் சாதாரண ஆட்டம் என்றே எண்ணுகின்றார்கள். இதை யாருமே ஆடலாம், மிக எளிதாக ஆடலாம், இதிலே என்ன இருக்கிறது' என்று ஏளனமாகக்கூட எண்ணு கின்றார்கள்.

'சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருவர் ஓடி விரட்டுகிறார். நிற்கின்ற சிலர் தப்பி ஒடுகின்றார்கள். இது என்ன ஆட்டம், இதையும் போய் ஆடுகின்றார்களே’ என்று மேதாவித்தனமாகக் கேலி செய்பவரும் உண்டு.

உண்மையிலே, கோகோ ஆட்டம் மிகச் சாதாரண சிட்டம்தான். ஆடப்படுகின்ற ஆடுகளமோ மிகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/63&oldid=557515" இருந்து மீள்விக்கப்பட்டது