பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா 67

இத்தகைய இனிய தகுதியினையும் திறமையையும் அடைய ஒரு ஆட்டக்காரர் நல்ல உடல் திறம், நல்ல உடல் வளம், உடலில் நிறைந்திருக்கும் நெஞ்சுரம் (stamina), நெஞ்சுரத்தைத் தேவையான பொழுது, இடமறிந்து, தேவையறிந்து, வீணாக்காமல் பயன் படுத்துகின்ற திறன், அந்தத் திறனுடன் விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல், களைப்படையா மனம் மற்றும் நினைக்கும் பொழுதே விரைந்தோடும் ஆற்றல் இவையெல்லாம் ஒருவரை 'கோகோ ஆட்டக் காரராக்கும் அரிய திறன்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/69&oldid=557521" இருந்து மீள்விக்கப்பட்டது