பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68

5. ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுக்கும் விதமும் விளைவும்

விளையாட்டு என்றாலே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் இயல்பாக வந்துவிடும் என்றாலும், வெற்றி பெற்றாக வேண்டும் என்று வேகமும் வெறியும் பல சமயங்களில் பாய்ந்து வந்து விடுவதுமுண்டு வேகமும் வெறியும் விளையாடும் நேரத்தில் வந்து ஒரு புண்ணியமில்லை. வெள்ளத்தில் மிதக்கும்போது நீந்தக் கற்றுக் கொள்ளும் புத்திசாலியைப் போலத்தான் விளையாடும்போதுதான் விரும்புவரின் அவ்வாறு நிலையும்.

வெற்றி பெற வேண்டும் என்று விரும் கின்றவர்கள், ஆடுகளத்திற்கு வருவதற்கு முன்னதாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/70&oldid=557523" இருந்து மீள்விக்கப்பட்டது