பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


● 78 岔

roy تي أدن ***** -

கோகோ ஆட்டம்

3. விரட்டும் குழுவினரில் 8 பேர் உட்காரும் ஆட்டக்காரர்களாக, ஒருவர் ஓடி விரட்டுபவராக இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆட்ட நேரத்தில் மாறி மாறி கட்டத்தில் உட்கார்ந்தாலும், முதலில் யார் யார், எங்கெங்கே அமர்ந்திருந்து ஆடத் தொடங்குவது என்பதை முதலில் நிர்ணயித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். எட்டு கட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் எட்டு பேர் உட்கார வேண்டும். அந்த எட்டு ஆட்டக் காரர்களிலும் மிக விரைவாக ஒடக்கூடியவரை விரட்டித் தொட முடிந்த வரை 1 என்ற இடத்தில் உட்கார வைக்க வேண்டும். பிறகு, அவரைவிட குறைந்த வேகம் அறிந்து, எண்ணிக்கை உள்ளவரை கொடுத்துக் கொண்டே வந்தால், 2, 3, 4, 5, 6, 7, 8 என்று வருமல்லவா! அந்த வரிசையிலே இடம் கொடுத்து உட்காரச் செய்ய வேண்டும்.

4. குறைந்த வேகம் உள்ளவர்களை அல்லது மிதமான ஒடும் தன்மை அமைந்தவர்களை நடுவிலே உள்ள கட்டங்களில் உட்காருமாறு செய்வது நல்லது ஏனெனில், அதற்குக் காரணம் உண்டு.

நடு ஆடுகளத்தில் நின்று கொண்டு ஆட முயல்வது,

ஒட்டக்காரர்களுக்கு எப்பொழுதும் ஆபத்தான் ஆட்டமாகும். ஏமாற்றி ஆடுவதில் வல்லவர்கள் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/80&oldid=557533" இருந்து மீள்விக்கப்பட்டது