பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


g

80 藍 கோகோ ஆட்டம்

o § $S

2. அடுத்த கட்டமாகவே, வல்லமையுள்ள ஒட்டக்காரர்களை விரட்டித் தொட முயல வேண்டும் இவ்வாறு ஆடுவது வெற்றி எண்களை அதிக மாக்குவதுடன், ஆட்ட நேரம் வீணாகாமல் காக்கவும் உதவுகிறது.

3. ஒடி விரட்டுபவராக எந்த ஆட்டக்கார இருந்தாலும் சரி, அனாவசியமாக கம்பத்தைச் சுற்றி ஓடாமல், அடுத்தடுத்து பக்கம் பக்கமாக உள்ளவ களுக்கு சங்கிலித் தொடர்போல 'கோ' கொடுத்து எழுப்பிவிட வேண்டும்.

மெதுவாக வட்டம் சுற்றி வந்து, வாய்ப்டை எதிர்பார்த்து நேரத்தைக் கடத்திவிடுவது, தங்கள் குழுவினை தாங்களே தோற்கடித்துக் கொள்கின்ா சூழ்நிலையிலேயே கொண்டு வந்துவிட்டுவிடும்.

4. ஒடித் தப்பித்துக் கொள்கின்ற ஒட்டக்காரர்கள் நேரத்தைக் கடத்துவதற்காக, சமாளித்து ஏமாற்றி: கொண்ருப்பார்கள். அவர்களை விரட்டுவது மட்டும் வேலையாகக் கொள்ளாமல், குறைந்த நேரத்திற் குள்ளாகவே தொட்டு வெளியேற்றிவிடுகின்ற வேலையில் தான் மும்முரமாக ஈடுபட வேண்டும்.

5. தப்பித்து ஒடுவதில் வல்லமையுள்ள ஒட்ட காரரை விரட்டித் தொடும் முயற்சியை ஆரம்பித்தவுடன் அவரை விடாது தொடர்ந்து விரட்ட வேண்டும். அவன் அதிக நேரம் விரட்டி, அவர் ஒடிக் களைத்து மூச்: வாங்கிக்கொண்டிருக்கும்போது, அவரை விட்டு விட் வேறொரு ஒட்டக்காரரைத் தொடலாம் என்று அ:ை மாற்றிவிடக்கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/82&oldid=557535" இருந்து மீள்விக்கப்பட்டது