பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


84 હૈ கோகோ ஆட்டம்

.*

அவ்வாறு நீங்கள் எதிர்ப்புறம் ஒடிப்போய் திரும்புவதற்குள் அல்லது பின்புறமாக உள்ள உட்கார்ந்திருப்பவரைத் தொட்டு 'கோ' கொடுப்பதற்குள் களைத்துவிட்ட ஒட்டக்காரர்கள் கொஞ்ச நேரம் ஒய்வெடுத்து இளைப்பாற்றிக் கொண்டுவிடுவார்கள். அல்லது தகுந்த பாதுகாப்பு நிலையினை மேற்கொண்டு விடுவார்கள். o

இதனால், தொட்டு வெளியேற்றிவிட வாய்ப்புள்ள ஒட்டக்காரரைத் தொடாமல் போகின்ற இழப்பு ஏற்படுவதுடன், காலத்தை வீணாக்கிக் கொண்டு போகின்ற தன்மை ஏற்படுவதால், வெற்றி வாய்ப்பும் வீணாகிவிடுகிறது என்பதையும் மனதில் கொண்டு, தவறு நேராமல் ஓடி விரட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.

13. நீங்கள் கட்டத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள் உங்கள் எதிரே ஒரு ஒட்டக்காரர் நிற்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். டிை விரட்டுவோர் வந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/86&oldid=557539" இருந்து மீள்விக்கப்பட்டது