பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


93

  • =

7. தப்பி ஒடும் தந்திர முறைகள் (Running Skills)

திட்டமிட்டு விரட்டுகின்ற குழுவினருக்கிடையே, சுற்றிவள்ைக்கப்பட்டதோர் ஆடுகள எல்லைக்குள்ளே தொடப்படாமல் தப்பித்து ஒடுகின்ற ஆட்ட முறையானது மிகவும் சாமர்த்தியமான கலைதான்.

விரட்டிக் கொண்டு வருகின்ற ஆட்டக்காரருக்கு இப்படித்தான் ஒட வேண்டும், இப்படித்தான் திரும்ப வேண்டும், கோடுகளை மிதிக்கக் கூடாது. கடக்கக் *டாது என்பன போன்ற விதிமுறைகள் மிகவும் *டுமையானதாக அமைந்திருக்கின்றன. ஆனால் தப்பி

இடுவோருக்கு ஒரே ஒரு கட்டுப்படுத்தும் விதிமுறைதான் -്റ്റൂ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/95&oldid=557548" இருந்து மீள்விக்கப்பட்டது