50 கோசர் என்ற ஓர் சிகைந்த வெண்பா உள்ளது. சாசன வெளி பீட்டாலறியப் படுவது இதன் கட் கூற்றருகை என்பது அருதைஎன்பவன் கூற்று எ.று. சங்ககாலத்துச் செங்குட் டுவனுக்கு நண்பினனுய், மோகூர் மன்னற்குப் பகையா யிருந்த அறுகையை”க்கான் இப்படிப் பிழைக்க எழு தினரோ என நினைப்பு வருகின்றது. பின்னே கெல்லி நிறுபன் என்பது கொல்லி நிருபன் என்பதாகும். கொல்லி கிருபன் சேரன் என்பது தெளிந்தது. ' கொல்லி யாண்ட குடவர் கொவே' என்பது சிலப்பதிகாரம் இகன் மேன் களகார-கழகா என்பதாகும்; கழகத்தவ ராக என்பது பொருளாம். இதன் பின் இண்டோ ரெழுத்து விடுபட்டிருக்க வேண்டும். அங்கனம் விடுபட் டாலும் (அ)த்தி கோச முடைக் கோசமும் என்னும் கொடரை இவ் விாண்டாமடி கன்கு தெளிவிப்பதே யாகும். அத்தி கோசம் என்னும் குழு வினையுடைய கோசர் குடியும் என்பது பொருளாகும். மூன்ரு மடியில் ஐம்பெருங் குழு கூறப்படுகலால் ஐம் பெருங் குழுவு மத்தி கோசமும்' என்னும் பெருங் கதைத் தொடர் போல வந்த தொன்றென கன்கு துணியலாம். அத்தி கோசத்கார் 'குழுவின் பெயர்' எனக் கொண்டு அது 'காந்திரண்டு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல்லோர் மல் எக் காலத்தும் நிகழும் பெயர்' என்று சேனு வரையரும் நச்சிர்ைக்கினியரும் விளக்குகலான் இக் குழுப் பெயரியல்பு உணரலாம். (கொல். சொல் சூத், 162), திரண்டு ஒரு துறைக் கண் உரிமை பூண்ட பல்லோரு டைய குழுவின் பெயர் அத்தி கோசம் என்று இவருரை பால் அறியப்பட்டகல்ை, இது போர்த்துறையில் யானையே எறிந்து பல உரிமை பூண்ட பெருவீரர் குழுவா கத் துணியப் பட்டது. உரிமை பூண்ட என்பது வீர சப தஞ் செய்து அவ் வுரிமையை மேற் கொண்ட எ. று. இனி யான யேறிப் பொருகற்குக் கோசம் (திரவியம்) பெற்றவர் அத்தி கோசத்தார் எனினும் அமையும். இது கொங்கழலஞ்சாக் குஞ்சாமி வர்க்கார் கோடியே விருத்
பக்கம்:கோசர்.pdf/55
தோற்றம்