இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முதல் தடவையாய் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் ஒரு வேலையில்லாப் பட்டதாரியைப் போல். எதிர்பாராத விதமாய் மனமேடையில் அமரும் ஒரு ஏழைப் பெண்ணைப் போல். ஏன் நான் இப்படி விதிர் விதிர்க்கிறேன்... , எல்லாம்... எல்லாம்... ஒன்பதாகிறது... ஒன்பது இருபது... ஒன்பது முப்பது... நாற்பது. ஐம்பது... இதயம் படபடக்கிறது... என் உயிரே, வா! கோடையும் வசந்தமும் 0 01