பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துர தரிசனம் பாரதி! உன் பெயரில் உயிர் இயக்கும் ஒரு சக்தி இருக்கிறது. சத்தியம் இருக்கிறது - வீர சபதம் இருக்கிறது. உன் பெயரில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் நாதமாய் - கீதமாய் நரம்பெல்லாம் முறுக்கேற ஒலிக்கிறது. Ο 露 ஒலி பெருக்கிச் சத்தங்களுக்கிடையில் ஒரு உன்னத மெளனம் கோடையும் வசந்தமும் 0 19