பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன்! நாங்கள் எல்லாம் வேடிக்கை மனிதர்கள்! பாரதி! 鹰 வீரன்நாங்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள் ○ காலையிலே - கடற்கரையில் கண்ணகியின் சிலையைக் கைகூப்பிப் கும்பிட்டுக் கற்புக் கவிதைகள் கொட்டுகிறோம்! அந்தி மாலையிலே - கோடம்பாக்கத்தில் குடியிருக்கும் ஏதோ ஒரு மாதவியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறோம்! ஆனாலும் 'பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோம்’ எனறு - மேடையிலே வேஷம் போடுகிறோம்! சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று வாய்கிழியக் கோஷம் போடுகிறோம்! பாரதி: நீயோ 124 0 மீரா