உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று நீ இப்போதே வரவேண்டும் கவிஞர்கள் இங்கே பஞ்சம் என்றுன்னை அழைக்கவில்லை. எங்கள் விருப்பமெல்லாம் பாரதி என்றொரு மானிடன் - மாவீரன் இங்கே வரவேண்டும், இப்போதே வரவேண்டும்! 'பாரதியம் தொகுப்பு நூலில் இடம் பெற்ற கவிதை ஆண்டு 1983