பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கம் உடலில் பாய்ந்த வாளை உருவினான் மிச்ச உயிரும் போனது. காயம் பட்ட வீரனுக்கு வீர சொர்க்கம் கிடைத்தது. என் குச்சு வீட்டுச் கூரையில் ஒட்டிய நூலாம் படையைத் தட்டினேன் குச்சு வீடே தடால் என்று தலையில் விழுந்தது. என் சொந்தக் குச்சே சொர்க்கம் எனக்கு.... கோடையும் வசந்தமும் 0 135