இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞானம் ஆடுமாடு மேய்த்துத் திரிந்தேன் 'முட்டாள் என்றனர். பாடுபட்டுப் படித்து முடித்து வேலையில்லாமல் வெட்டிப் பொழுது போக்கும்போது எனக்கு ஞானம் வந்தது 'முழு முட்டாள் என்று. கோடையும் வசந்தமும் 0 141