பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல்வர் வாழ்க! உண்ண உணவு உடுக்க உடை இருக்க வீடு முக்கிய தேவைகள் மூன்றும் வேண்டும் என்றார் அமைச்சர் போன மாதம் வரை கைத்தறி அமைச்சர்; அதற்கு முன்பு உண்வு அமைச்சர் இப்போது அவர் வீட்டு வசதி வாரிய அமைச்சர். தேவையை உடனே தெரிந்து கொண்டு அவர் 144 0 மீரா