இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நான் என்ன சொல்ல? நான் என்ன சொல்ல.....? என் உள்ளம் அம்புபட்ட மானாய் அடிபட்டுத் துடிக்கிறது. என் வாாததை வெட்டப்பட்ட பசுவாய் விழுந்து கிடக்கிறது. என் கவிதை அனல்பட்ட பூச்சரமாய் அழிந்து சிதைகிறது நான் என்ன சொல்ல? சூரியனே இல்லாமல் சூன்யத்தை நிலைக்க வைக்கச் சுட்டான். 154 0 மீரா