பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகடகவிகள் சாதிச் சங்கங்கள் சாலை மறியல் செய்யும். தங்கள் சாதியார் அதிகமுள்ள கிராமங்களில் தங்கள் தனிக்கொடி பறக்குமாம் தாயின் மணிக்கொடி பறக்குமாம் Ο குண்டு துளைக்காத சட்டை அணிந்து குண்டு துளைக்காத காரில் தலைவர் வருகிறார்; அப்புறம் என்ன குண்டு துளைக்காத வாக்குச் சீட்டைப் போட்டுத் தொலைக்க வேண்டியது தானே! கோடையும் வசந்தமும் 0 163