பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவப்பு விளக்கு வெளிச்சம் கொடுக்கும் விளக்குகளைத் தான் வீட்டில் தினமும் ஏற்றி வைக்கிறோம் வாழ்வின் வெளிச்சத்தை ஒளிச்சத்தை அணையாது காக்கும் அதிசய விளக்கை போக்குவரத்துத் புண்ணியன் கண்ட அற்புத விளக்கை நான் ஏற்றி வைக்கிறேன்.... Ο சூரிய சந்திர விளக்குகள், அண்ணாந்து பார்க்கும் ஆகாயச் சாலையில் சுதந்திரமாய்ச்சுற்றலாம்; அண்ணா சாலையில் அப்படி முடியுமா? 166 0 மீரா