பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் வேகமாய்க் கல்லாவை விட்டு எழுந்து பதுங்கும் கடையெழு வள்ளலைக் காணலாம்! O பாவம் பிச்சைக்காரன்....என்று பரிதாபப்பட்டுநான் சில்லறை இல்லாததனால் முழுரூபாய் நாணயத்தைப் முகமலர்ச்சியோடளித்தேன்.... என் ஈகைக் குணத்துக்கு மனதுக்குள் மாலையிட்டேன். 'இந்த நிலை வந்ததுனக்கு ஏனப்பா என்றேன். சட்டென்று 'உன்னைப் போல்தான் ஐயா கணக்குப் பார்க்காமல் கண்டபடி விரயம் செய்து திருவோடேந்தித் திரிகின்றேன் என்றான்..... திகைத்தேன் நான்..... இரக்கம் நம்மீது இரக்கப்படும் வகையில் இருக்கக் கூடாது..... கொசுவுக் கிரங்கிக் குருதியினைக் கொடுக்கக் கூடாது; கோடையும் வசந்தமும் O 173