இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Á 74 பாம்புக் கிரங்கி பாதத்தை நிச்சயமாய் நீட்டக் கூடாது! О Fడా) & இருக்கிறது கானல் நீராக.... போகட்டும் இரக்கம் பெருக்கெடுக்கக்கூடாதா மழை நீராய்..... Ο கவலைகளை மறந்து கண்துங்கும் நேரத்தில் வெடிவைத்துப் பாலத்தை விழவைத்து ரயிலைக் கவிழவைத்து உறவினரைக் கதறவைத்து விட்ட கயவர்க்கு காதகர்க்கு கடுகளவேனும் இரக்கம் இருந்திருக்கக் கூடாதா? C. வெண்மணியில் பெல்சியில் விழுப்புரத்தில் ஏழைகளின் குடிசைகளில் சாதி நெருப்புவைத்து 0 மீரா