இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வளையும் குண்டலமும் தொலைந்ததேன் சயமப் பிரிவினை யால்மனம் தளர்ந்து வாடினாள் தமிழ்த்தாய்; வளையல் குண்டலம் வேண்டாம் என்றே வீசினாள். இருஇரு' என்று வள்ளலார் எழுந்துவந்தார். Φ சமய வெறியால் தம்மக் கள்.சிலர் கலகம் வளர்க்கக் கண்டு தமிழ்த்தாய் விலக்கப் போனாள் வீணாய். பாவம் கைவளை குண்டலம் காணா தொழிந்தன. Ο உன்புகழ் முழக்கும் ஒருமகன் பின்னால் இளசையில் பிறப்பான் என்றாள் குறத்தி ஒருத்தி குதுகலத் தாலே குண்டலம் வீழ வளையையும் தமிழ்த்தாய் வழங்கினாளே! 176 O மீரா