உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைப் போட்டால் என்ன? புது மழையில் பூரித்தோடும் நதி புல்லைப் போட்டுப் பார்த்தேன் மிதந்தது. கல்லைப் போட்டுப் பார்த்தேன் அமிழ்ந்தது. நான் என்னைப் போட்டுப் பார்த்தால் என்ன? கோடையும் வசந்தமும் 0 181